எதுவும் எதுவுமாகலாம்... |
தெய்வங்கள் மனிதராகலாம்: அவதாரங்கள் மனிதரும் தெய்வமாகலாம்: புத்தன் ஏசு காந்தி நடிகனும் தெய்வமாகலாம்: எம்.கே.டி. எம்.ஜி.ஆர் என்.டி.ஆர். என்ன செய்வது சில நேரங்களில் சில அவதாரங்கள்... நடிகரும் ஆகலாம்: டி.ஆர். சாம் ஆண்டர்சன். :) |
*** |
ஹா...ஹா...ஹா..
ReplyDelete@ஸ்ரீராம்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி. :)
மிக அருமையான எதுவும் எதுவுமாகலாம்..
ReplyDeleteதுறவியும் சம்சாரி ஆகலாம்:
விஷ்வாமித்ரர் [பெயரிலே நட்ப்பை சுமந்தவர் Mitra]
@V. Rajalakshmi
ReplyDeleteமிக அருமையான நீட்டிப்புச் சிந்தனை. துறவியும் சம்சாரி ஆகலாம்;விஸ்வாமித்திரர், திருடன் புலவன் ஆகலாம்: வால்மீகி. குமரி கிழவி ஆகலாம்: ஔவை; நிறைய எழுதலாம் போலத்தான் தெரிகிறது.
பிறகு ஒரு நாளில் முயற்சிக்கிறேன். நன்றி.