Friday, April 2, 2010

ஏமாற்றுக்காரர்

ஏமாற்றுக்காரர்


மன்னிப்பவன்
மனிதரில் மாணிக்கம்
என்று
உனை மன்னிக்க
எண்ணும்போது
உன்னை மன்னித்தேன்
என்று சொன்னாய் பார்
அப்போதுதான் தோன்றிற்று
உன்னையெல்லாம்
எப்படி
மன்னிப்பதென்று!

***

2 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. மௌன முத்தாக
    சிரிக்கும் மாணிக்கத்தை
    சிவக்க வைத்து அறுக்கும்
    அவ்வைரத்தையே கொண்டு!

    ReplyDelete