Friday, April 2, 2010

நிலம்

நிலம்

இயற்கையின் குழப்பம்
நிலத்தை முழுவதும்
நீர் சூழாமல்
விலக்கி வைப்பது
நெருப்புச் சூரியனா?
நிலவா?, கடலா?
காற்றா? பனிக் கட்டியா?
எல்லாமும் இணை சேர்ந்து
நடத்தும்
ஆக்கிரமிப்பு ஆட்டமா?

***

1 comment:

  1. நிலமகளை காத்து நிற்கும்
    நீல வானம் உள்ளவரை
    எத்துணை ஆதிக்கம்
    எத்திக்கும் கொள்ளும்?!

    ReplyDelete