அப்பா |
|
அப்பா... அண்ணனுக்கும் நீதான் அப்பாவாம் ஆனால் அவன் ஒரிஜினலாம் நான் மட்டும் டூப்ளிகேட்டாம் ஏன் அப்பா அம்மாவை நீ கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை? அம்மாவுக்கு வேணும்னா ஓகே எனக்கு எல்லா இடத்துலயும் அவமானமா இருந்தாலும் கூட உங்க மகள்னு சொல்லிக்க மட்டும் நான் வெட்கப்பட்டதே இல்லை அப்பா... நீங்கள் ஸ்விஸ்ல பணம் போட்டாலும் எனக்கு MP சீட் வாங்கித் தந்தாலும் "அம்மாவின்” மகள்ங்கிறது மட்டும் போகவே போகாது ... அதுக்காகத்தான் நான் என் புள்ளைய அப்பனே தெரியாம வளர்க்கப் போறேம் பா! |
|
*** |
No comments:
Post a Comment